அடுத்து என்ன பேச போறீங்க MR. Rajinikanth ?

அடுத்து என்ன பேச போறீங்க MR. Rajinikanth ?

Subscribe Vikatan Tv : 1990-களின் தொடக்கம்... `தளபதி' படம் வெளியான சமயம்... தமிழகத்தின் சில மாவட்டங்களில், `வருங்கால முதல்வர்' என்று குறிப்பிடப்பட்ட ரஜினி போஸ்டர்களைக் காணமுடிந்தது. 1992ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத் துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பாகப் பேசிய ரஜினி, ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று அரசியலை வெறுத்தவர் போல பேசிய அவர், பின்பு ``அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்" என்று கூறினார். அன்று முதல் பலநேரங்களில் ரஜினி பரபரப்பான கருத்துகளை தெரிவிக்கும்போதெல்லாம் அதன் பின்னூட்டமாகச் சில நிகழ்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன... அவற்றின் தொகுப்பு இது!br br CREDITSbr Host - Deepthi | Script - Varun | Camera - Dinakaran | Edit - Dineshbr br To Know Latest Releases : br THE IMPERFECT SHOW : br M.


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 07:02

Your Page Title