Rajini `Sivaji’ படத்தை மிஞ்சும் முதல்வரின் PWD துறை பகீர் ஊழல்!

Rajini `Sivaji’ படத்தை மிஞ்சும் முதல்வரின் PWD துறை பகீர் ஊழல்!

Subscribe Vikatan Tv : ``முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுப்பணித்துறையில் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. பொதுப்பணித்துறையில் ஒரு கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுக்க வேண்டுமானால், அதில் பாதித் தொகையை முதல்வர் முதல் துறையின் கீழ்மட்ட அதிகாரிகள்வரை கப்பம் கட்டவேண்டியிருக்கிறது. இதனால் நேர்மையான ஒப்பந்ததாரர்கள் பலர், இந்தத் தொழிலைவிட்டே வெளியேறி விட்டார்கள்'' என்கிறார்கள் இந்தத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்நிலையில், ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறையில் பல்வேறு ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். முதற்கட்டமாக சேலம் மண்டல பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆய்வுசெய்தும் வந்திருக்கிறார்.br br CREDITSbr Host - Se.Tha.Elangovan | Script - Ramesh | Camera - Hariharan | Edit - Dinakaranbr br To Know Latest Releases : br THE IMPERFECT SHOW : br M.


User: Ananda Vikatan

Views: 2

Uploaded: 2020-10-21

Duration: 07:12