மம்மி - சன் உறவு ! AIADMK-வை கலாய்த்த Tamilisai Soundararajan | The Imperfect Show

மம்மி - சன் உறவு ! AIADMK-வை கலாய்த்த Tamilisai Soundararajan | The Imperfect Show

எவன் பார்த்த வேலடா இது : 8:00 இன்றைய கீச்சுகள் : 8:27 இன்றைய விருது : 8:55br கலைமகள் கல்லூரியின் ஓனர் யார் தெரியுமா? மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள்! மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, இன்னமும் சசிகலா குடும்பத்தின் பிடியில்தான் உள்ளார்கள்! வெளிமாநிலங்களில் இருந்துவரும் மீன்களில் பார்மலின்! அதிமுக பாஜக உறவு தாய் மகன் உறவு போல தமிழிசை செண்டிமெண்ட்! துவரம் பருப்பு வாங்கியதில் மெகா ஊழல்! விஜயமல்லையாவை பார்த்து தொழில் கத்துக்கோங்க என்ற மத்திய அமைச்சர்!#TheImperfectShowbr br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW".


User: Ananda Vikatan

Views: 21

Uploaded: 2020-10-21

Duration: 10:26