Mr. பிஜிலிகாந்த் ! இதை சொல்ல நீங்க எதுக்கு? | The Imperfect Show

Mr. பிஜிலிகாந்த் ! இதை சொல்ல நீங்க எதுக்கு? | The Imperfect Show

எவர் பார்த்த வேலடா இது : 07:00 | இன்றைய கீச்சுகள் : 7:38 | இன்றைய விருது : 8:09br br 60 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் 4 ஆண்டுகளில் செய்தோம்! காலரை தூக்கிவிட்ட மோடி! ‌ ஒரு பக்கம் ப்ரமோஸ், இன்னொரு பக்கம் வருமான வரி சோதனை! ரஜினி கொடுத்த பேட்டி! அதிமுக மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி! டிடிவி தினகரன் ஒரு துரோகி! தினகரன் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க நினைக்கிறார் - முதல்வர்! br br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW".


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 09:45