CM Vs PM - சப்ஜெக்ட் பேசுமா ? வியப்பில் வசூல்ராஜா ! | The Imperfect Show with Cibi!

CM Vs PM - சப்ஜெக்ட் பேசுமா ? வியப்பில் வசூல்ராஜா ! | The Imperfect Show with Cibi!

எவன் பார்த்த வேலடா இது : 07:38 இன்றைய கீச்சுகள் : 08:21 இன்றைய விருது : 8:59br br ரஜினி சொன்னதை மாற்றி சொன்னதா 'The Imperfect Show' ? மத்திய அரசுடன் ஒரு கை மோதிப்பார்க்கலாம் முடிவெடுத்த முதல்வர் எடப்பாடி! இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் கூடாது?br பல்கலைக்கழக மானியக் குழுவான UGC-யை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க முடிவா? ரெய்டுலாம் ஓகே ரிசல்ட் ஒண்ணையும் காணுமே! எடப்பாடிக்கு ஆதரவாக திமுக வழக்கு போட்டுள்ளதா? 17 வயது மாணவிக்கு ஏன் இந்த நிலை?br br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW".


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 13:03