என்னது எடப்பாடி பழனிச்சாமி பிரதமரா? போட்றா ஐடி ரெய்ட | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

என்னது எடப்பாடி பழனிச்சாமி பிரதமரா? போட்றா ஐடி ரெய்ட | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

#YPVI எவர் பார்த்த வேலடா இது : 09:07 இன்றைய கீச்சுகள் : 10:05 இன்றைய விருது : 10:35br ஓபிஎஸ்ஸின் பரிதாப நிலை! போட்டுக்கொடுத்தது யார் தெரியுமா? தனி நபர்களுக்காக ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியது சரியா? நிர்மலா சீத்தாராமன் பதிவி விலக வேண்டும்! எடப்பாடியை பிரதமர் என்று உளறிய எம்.பி நவநீத கிருஷ்ணன். கிருஸ்டி புட் ரெய்டு பகீர் உண்மைகள்! நீட் மாணவர்களின் தனிநபர் தகவல்கள் லீக்.. #NEET #NEETLeaks இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். br br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 13:08

Your Page Title