ஓபிஎஸ் - ஸ்டாலின் லிஃப்ட்டில் பேசிய அந்த சீக்ரெட் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

ஓபிஎஸ் - ஸ்டாலின் லிஃப்ட்டில் பேசிய அந்த சீக்ரெட் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

#YPVI எவர் பார்த்த வேலடா இது 12:09 இன்றைய கீச்சுகள் 12:42 இன்றைய விருது 13:50br br டாஸ்மாக் எதிராக போராடிய மாணவர்களை கால்வாய்க்குள் தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர்! ஜெ.அன்பழகன் போட்ட அந்த ட்வீட்! ஓபிஎஸ்ஸால் ஜெ-வை பார்க்கமுடியவில்லை கருணாநிதியையாவது பார்த்தாரே... நானும் ஓபிஎஸும் இணைந்தே செயல்படுவோம்! திருப்பதியில் வேண்டினேன் காவிரியில் தண்ணிவந்தது! அடடே... 9 பேர்தான் 8 வழிச்சாலையை எதிர்க்கிறார்கள்! அப்படியா? ஆயுள் உள்ளவரை கூட்டணி இல்லை என்று சிக்ஸ் அடித்த டிடிவி! #YPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.br br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 16:14

Your Page Title