வெளிய வர தைரியம் இருக்குமா? ரஜினியை மிரட்டும் அமைச்சர் ஜெயக்குமார் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

வெளிய வர தைரியம் இருக்குமா? ரஜினியை மிரட்டும் அமைச்சர் ஜெயக்குமார் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:12 இன்றைய கீச்சுகள் 8:56 இன்றைய விருது 10:01br br அதிமுக உருவாக காரணமே கருணாநிதி தான், அவர் படத்தை அதிமுக பயன்படுத்த வேண்டும் - ரஜினி! அண்ணா தொழிற்சங்க சின்னச்சாமியை நீக்கிய அதிமுக! துணை வட்டாட்சியருக்கு துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட அதிகாரமேயில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு! சோதனைகளை சந்திக்கும் எடப்பாடி அரசு! நடமாட முடியாது என போட்டுத்தாக்கிய அமைச்சர் ஜெயக்குமார்!br #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.br br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 12:22

Your Page Title