மாமன பொசுக்குனு இப்படி சொல்லலாமா Mr. டிடிவி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

மாமன பொசுக்குனு இப்படி சொல்லலாமா Mr. டிடிவி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

#EPVI எவர் பார்த்த வேலடா இது 11:20 இன்றைய கீச்சுகள் 11:52 இன்றைய விருது 12:35br br கேரளாவுக்கு உதவ க்ளிக் செய்யுங்கள் : . சுதந்திர தினத்தன்று மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்துள்ளனர்! இன்று யாரும் தேசிய கொடியை தலைக்கீழாக ஏற்றவில்லையா?அமித்ஷாவின் அதிரடி கொடியேற்றம்! ரஜினிக்கு தீபா மாதவன் கடிதம்! நேருவுக்கு பிறகு அதிக நேரம் பேசிய மோடி! கீ வீரமணியை விமர்சனம் செய்த அழகிரி மகன் துரைதயாநிதி! திவாகரன் ஒரு லெட்டர்பேட் பார்ட்டி! சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் திமுக! #LetsHelpKerala #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.br br விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 15:57

Your Page Title