இடைத்தேர்தலில் பா.ஜ.க வின் பிளான் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 01/01/2019

இடைத்தேர்தலில் பா.ஜ.க வின் பிளான் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 01/01/2019

எவன் பார்த்த வேலடா இது 12:25 இன்றைய கீச்சுகள் 12:52 இன்றைய விருது 13:19br br ஆர்.எஸ்.எஸ். Vs மோடி! திருவாரூர் தேர்தல் அறிவிப்பு! சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு! இன்று முதல் சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் ஒன்றின் விலை 120 ரூபாய் குறைகிறது! தேசிய மகளிர் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு.br br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br br Vikatan App : Subscribe Vikatan Tv : br br CREDITSbr Host -Saran & Sha | Script - Vikatan Team | Camera - N .Karthick | Edit - saravana pandiyan | Producer - Karthick.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 15:20

Your Page Title