தொகுதிப் பங்கீட்டில் விழி பிதுங்கி நிற்கும் ஸ்டாலின்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 30/01/2019

தொகுதிப் பங்கீட்டில் விழி பிதுங்கி நிற்கும் ஸ்டாலின்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 30/01/2019

'அப்பப்போ' ஆப்ல ஒளிப்பதிவாளர் செழியனின் 'உலக சினிமா' தொடரை உங்க சிபி ரெகுலரா படிக்கறாப்ல... நீங்களும் படிக்க இங்க க்ளிக் செய்யுங்க! br INX Media case full info here: br To Download Appappo app click here: br எவன் பார்த்த வேலடா இது 10:28 இன்றைய கீச்சுகள் 11:06 இன்றைய விருது 11:37br br போராட்டத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் #JACTOGEOProtest,அ .தி.மு.க-தி.மு.க இரண்டு கட்சிகளுக்குள்ளும், தொகுதி பங்கீடு சம்மந்தமாக கூட்டணி கட்சிகள் எழுப்பும் சிக்கல்.br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br br Vikatan App - Subscribe Vikatan Tv : br CREDITSbr Host - Saran & Se.Tha Elangovan | Script - Vikatan team | Camera - Vignesh | Edit - Dinesh | Producer - Karthick.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 13:02

Your Page Title