பா.ஜ.க-விற்கு தூதுவரா ரஜினி? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/02/2019

பா.ஜ.க-விற்கு தூதுவரா ரஜினி? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/02/2019

MCR Description link- br Stylish Partner- Trends academybr br எவன் பார்த்த வேலடா இது 13:58 இன்றைய கீச்சுகள் 14:35 இன்றைய விருது 15:04br br அமித்ஷா தமிழகம் வருகை! காரணம் என்ன?,ராமதாஸ் வீட்டில் விருந்து, முதல்வர், துனை முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்பு,விஜயகாந்த்தை ரஜினி மற்றும் ஸ்டாலின் சந்திப்பு! br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br Vikatan App - Subscribe Vikatan Tv : br CREDITSbr Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - lenin | Sound Engineer - Vignesh | Producer - Karthick.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 17:29

Your Page Title