கண்சிவந்த ராகுல்... கண்கலங்கிய பிரியங்கா..! தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 27/05/2019

கண்சிவந்த ராகுல்... கண்கலங்கிய பிரியங்கா..! தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 27/05/2019

Description link - br எவன் பார்த்த வேலடா இது 13:41 இன்றைய கீச்சுகள் 14:04 இன்றைய விருது 17:32br br அடுத்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்: வைகோ - அன்புமணி எம்.பி. ஆகிறார்கள்br br 30ம் தேதி மோடி பதவியேற்பு. இங்கிருந்து யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?br br அ.தி.மு.க., ஆட்சி முடிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது டி.டி.வி.தினகரன் பேட்டி 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அவர்கள்கூடவா போடாமல் இருப்பார்கள்?br br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 18:20