'மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன்!'- மத்திய அரசு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 3/07/2019

'மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன்!'- மத்திய அரசு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 3/07/2019

Ctrl +Alt + Clap 9:48 எவன் பார்த்த வேலடா இது 10:37br இன்றைய கீச்சுகள் 11:12 இன்றைய விருது 11:42br br 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு - இன்று விசாரணை!வங்கிக் கடன் மோசடி : நாடு முழுவதும் 18 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br CREDITSbr Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Hariharan | Edit - Saravana Pandiyan |Producer - Karthick.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 14:03

Your Page Title