நித்தியானந்தாவை எதிர்க்கும் ஆசிரம 'புள்ளீங்கோ'! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 23/09/2019

நித்தியானந்தாவை எதிர்க்கும் ஆசிரம 'புள்ளீங்கோ'! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 23/09/2019

Ctrl +Alt + Clap 13:05 எவன் பார்த்த வேலடா இது 13:10br இன்றைய கீச்சுகள் 13:45 இன்றைய விருது 14:14br br “ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சுbr br ‘நலமா மோடி ’ நிகழ்ச்சியில் ‘எல்லோரும் சவுக்கியம்’ என தமிழில் பேசிய பிரதமர் மோடிbr br வெளியுறவுக் கொள்கையை மீறிவிட்டார் மோடி- காங்கிரஸ் குற்றச்சாட்டுbr br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br CREDITSbr Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Karthick N| Edit - Saravanan |Producer - Karthick.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 16:28