"என் திட்டங்களை காப்பி அடிக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!" - சீமான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/10/2019

"என் திட்டங்களை காப்பி அடிக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!" - சீமான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/10/2019

எவன் பார்த்த வேலடா இது 11:30 இன்றைய கீச்சுகள் 12:19 இன்றைய விருது 14:04br br MCR தயாரிப்புகளை வாங்க - br "என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்br br “இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமிbr br “எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br CREDITSbr Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh | Edit - Lenin | Producer - Karthick.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 15:14

Your Page Title