யோகி ஆதித்யநாத் அரசுக்கு திடீர் சிக்கல்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 07/12/2019

யோகி ஆதித்யநாத் அரசுக்கு திடீர் சிக்கல்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 07/12/2019

எவன் பார்த்த வேலடா இது 9:53 இன்றைய கீச்சுகள் 10:26 இன்றைய விருது 11:04br br *உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்புbr *200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை : பொதுமக்கள் அதிருப்திbr *என் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். - பாத்திமாவின் தந்தை லத்தீஃப் புகார்!br br #unnaokibeti #Nithyananda #Edappadi #Modi #UP #Theimperfectshowbr br Priyanka Gandhi Statement on Unno Rape:br Congress General Secretary Priyanka Gandhi has attacked the Yogi Adityanath government over the law and order situation in Uttar Pradesh after the death of the Unnao rape victim.br br Nithyananda Updates:br The government has cancelled the passport of controversial godman Nithyananda and has rejected his application for fresh one, the External Affairs Ministry said on Friday.br br br CREDITS:br Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Kannan | Edit - Guna | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charlesbr br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br 'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க...


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 13:52

Your Page Title