இந்தியாவில் போதுமான கையிருப்பு இருக்கிறதா Hydroxychloroquine? | The Imperfect Show 09/4/2020

இந்தியாவில் போதுமான கையிருப்பு இருக்கிறதா Hydroxychloroquine? | The Imperfect Show 09/4/2020

Connect with Imperfect show:br Mail-id: Imperfectshow@vikatan.combr Facebook Pages: Twitter Pages: Instagram Pages: br எவன் பார்த்த வேலடா இது 14:39 இன்றைய கீச்சுகள் 15:41 இன்றைய விருது 16:30br br *`இந்த உதவியை மறக்க மாட்டேன்!’ -மருந்து விவகாரத்தில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப். br *ட்ரம்ப் மிரட்டலுக்கு, #WHO-வின் பதில் என்ன? br *வெளிநாட்டில் வாழும் மலையாளிகளுக்காக `ஆன்லைன் மருத்துவம்!' -பினராயி விஜயனின் புது ஐடியா. br *ஹைட்ராக்சிக்குளோரோயின் மருந்துக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படுமா? உண்மை நிலவரம்.br *லாக்டவுன் காலத்தை நீட்டிப்பு செய்வாரா மோடி? br br #ModivsTrump #CoronaUpdate #21daylockdown #StopTheSpreadOfCorona #lockdown21 #Corona #BJP #Congress #IPS #Modi #Stalin #Edappadi #Theimperfectshow #ImperfectShow #EPVIbr br In today's Imperfect Show, we discuss in detail aboutbr Prime Minister Modi indicated to legislature party leaders that the lockdown may have to stay in place beyond April 14 given the state of the battle against the coronavirus pandemic in the country. Modi told the floor leaders of political parties in Parliament that several state governments, district administrations and experts have asked for an extension of the lockdown, likening the situation to a “national” and “social emergency.” The three-week lockdown is scheduled to end on April 14br br Donal Trump : br President Donald Trump has described PM Narendra Modi as "terrific" for allowing the export of the anti-malarial drug hydroxychloroquine to the US, seen as a possible cure for COVID-19, saying India's help in the extraordinary times "will not be forgotten".India, the largest producer of hydroxychloroquine, agreed to lift the ban on the export of the medicine to the US after Trump spoke to Modi on phone last week.br br br CREDITS:br Host - Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan team | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charlesbr br The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan br br விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowbr br 'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க...


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 18:51

Your Page Title