நியூயார்க்கில் படு தோல்வி அடைந்த டிரம்ப்.. காரணம் ஒன்றே ஒன்று தான்

நியூயார்க்கில் படு தோல்வி அடைந்த டிரம்ப்.. காரணம் ஒன்றே ஒன்று தான்

அமெரிக்காவில் முக்கிய மாகாணமான நியூயார்க்கில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். இங்கு எதிர்பார்த்தபடி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. 160 மில்லியன் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.br br US Presidential Election 2020: Trump loses New York, Biden uses the Coronavirus wave in the state.


User: Oneindia Tamil

Views: 659

Uploaded: 2020-11-04

Duration: 02:11

Your Page Title