மீம்ஸ் புது வரவு திவ்யா டீச்சர் சொல்வதை கேளுங்கள் !

மீம்ஸ் புது வரவு திவ்யா டீச்சர் சொல்வதை கேளுங்கள் !

அந்த நிகழ்ச்சியில் நான் ஒண்ணும் பெருசா எந்தக் கருத்துமே சொல்லலை. ஆனா என்னோட போட்டோ எல்லாம் போட்டு மீம்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு... 'ப்ரேமம்' மலர் டீச்சர் கூடலாம் வெச்சு மீம்ஸ் போட்டிருந்தாங்க. எனக்கே இது ஆச்சர்யமாத்தான் இருக்கு..." என சரியாக எழுதாக எக்ஸாமில் பாஸான மாணவனைப்போல எக்ஸைட்டடாகப் பேசுகிறார் இந்த ஆங்கில துணைப் பேராசிரியை திவ்யா.


User: NewsSense

Views: 2

Uploaded: 2020-11-06

Duration: 03:32

Your Page Title