சென்னை நீச்சல் குளத்தில் தந்தை கண்முன்பே இறந்த சிறுமி!

சென்னை நீச்சல் குளத்தில் தந்தை கண்முன்பே இறந்த சிறுமி!

ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் நீச்சல்குளத்திற்கு மகளுடன் சென்றுள்ளார் பிஜூ. நீச்சல் குளத்தைக் கண்டு பயந்த சிறுமி பயிற்சியின் போது அதிகளவில் நீரைக் குடித்து மயக்கமடைந்துள்ளார். விரைவாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மருத்துவமனையில் இறந்தார்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:13