'இந்தப் பொடி பசங்கள வெச்சிட்டு செயற்கைக்கோள் விட முடியுமா?'னு பலரும் கேலி பேசினாங்க.

'இந்தப் பொடி பசங்கள வெச்சிட்டு செயற்கைக்கோள் விட முடியுமா?'னு பலரும் கேலி பேசினாங்க.

“Rifath Shaarook அப்பா இறந்தப்போ, எனக்கு உலகமே காலுக்குக் கீழ நழுவுனாப்புல இருந்துச்சு. இன்னைக்கு உலகத்துலேயே சந்தோஷமான அம்மா நான்தான்னு தோணுது" - முகமெல்லாம் பூத்துக்கிடக்கிறது மகிழ்ச்சி ஷகிலாபானுவுக்கு.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:25

Your Page Title