ஆன்மிக அரசியல் செய்வேன் என்கிறாரே..?

ஆன்மிக அரசியல் செய்வேன் என்கிறாரே..?

'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் நம் படை இருக்கும்'' என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு, ஒட்டுமொத்த இந்திய அரசியலையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்த ஆதரவு - எதிர்ப்பு கருத்துகள் பரவலாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், 'திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை'யின் தலைவர் சுப.வீரபாண்டியனிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்த நமது கேள்விகளை முன்வைத்தோம்...


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:26