அமேஸான் நிறுவனத்துகே விபூதி அடித்து நூதன கொள்ளை!

அமேஸான் நிறுவனத்துகே விபூதி அடித்து நூதன கொள்ளை!

அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி, கையில் பொருளை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்துவது எனப் பல்வேறு வசதிகளை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:42