போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

திருச்சி, துறையூர் கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தீபு ஆனந்த். இவரின் நண்பர் சென்னை, ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்த சக்தி சரவணன். இருவரும் சோளிங்கநல்லூரில் உள்ள பிரபலமான தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். சக்தி சரவணனை சிக்கலில் மாட்டிவிட தீபு ஆனந்த் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவின் டாப் டென் பல்கலைக்கழகத்தில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பல்கலைக்கழகத்தில் தீபு ஆனந்த் படித்தவர்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:49

Your Page Title