யானைகளின் பலவீனம் என்ன தெரியுமா ? | அத்தியாயம் 25

யானைகளின் பலவீனம் என்ன தெரியுமா ? | அத்தியாயம் 25

ஒரு கும்கி உருவாகும் கதை - br br 2017 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் குட்டியோடு இருக்கிற யானை உயிருக்குப் போராடுகிறது எனத் தகவல் கிடைத்தது. யானை இருக்கிற இடத்திற்குப் போகும் போது இரவு 10 மணிக்கு மேல் ஆகியிருந்தது. விழுந்து கிடக்கிற தாய் யானையை விட்டுக் குட்டி யானை நகரவே இல்லை. தாயை எழுப்பக் குட்டி யானை எவ்வளவோ போராடியது.


User: NewsSense

Views: 2

Uploaded: 2020-11-06

Duration: 04:51

Your Page Title