இன்டர்நெட்டில் புதிய வரவு பிஜிலி ரமேஷ் !#Bijili Ramesh

இன்டர்நெட்டில் புதிய வரவு பிஜிலி ரமேஷ் !#Bijili Ramesh

பிரியா பி வாரியார் ,என்னமா ராமர் வரிசையில் நம் தமிழ்நாடு அடுத்து கொண்டாடும் ஒருவர் பிஜிலி ரமேஷ்தான் .இவர் ஒரு யூ-டியூப் வீடியோவில்தான் முதலில் வந்தார். பின் அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகவே எல்லாரும் யார் இவர் என்று தேட ஆரம்பித்தனர் .முக்கியமாக இவருடைய "இதுதான் தவறான விஷயம் " டயலாக் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 04:11