CSK தோற்றதற்கு முக்கிய காரணமே இதுதான்...! #IPL2019 #IPL

CSK தோற்றதற்கு முக்கிய காரணமே இதுதான்...! #IPL2019 #IPL

2010-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் தோனி இல்லாமல் விளையாடியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் தோனி ஓய்வெடுக்க, சுரேஷ் ரெய்னா தலைமையில் நேற்று ஐதராபாத்தில் களமிறங்கியது சிஎஸ்கே. ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் டாப் ஆர்டர் கொலாப்ஸ் ஆக, சென்னையின் ரன்ரேட் சுருங்க, குறைவான ரன்களுக்கே சுருண்டது சென்னை.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:12

Your Page Title