எஜமானி சடலத்துடன் பாசப்போராட்டம் நடத்திய நாய்!

எஜமானி சடலத்துடன் பாசப்போராட்டம் நடத்திய நாய்!

கடன் தொல்லையில் கணவன் மாயமானதால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண் வளர்த்த நாய், சடலத்தை எடுக்கவிடாமல் பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:08

Your Page Title