இப்படி ஒரு பயணம் போக தில் இருக்கா? சின்னார் காட்டில் திகில் பயணம்

இப்படி ஒரு பயணம் போக தில் இருக்கா? சின்னார் காட்டில் திகில் பயணம்

காட்டை ஊடுருவிச் செல்லும் அந்தச் சாலையில் இரவுநேரப் பயணம் அவ்வளவு பாதுகாப்பானது இல்லைதான். ஆனால், நாங்கள் உடுமலைப் பேட்டையைச் சென்றடையும்போதே நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டது.

User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 06:40