``வா" என்றால் ஓடி வரும் கீரிப்பிள்ளைகள் - வித்தியாச மனிதர் அமீர்!

``வா" என்றால் ஓடி வரும் கீரிப்பிள்ளைகள் - வித்தியாச மனிதர் அமீர்!

இயல்பாக வீடுகளில் நாய், பூனை, முயல், புறா, கோழி, வாத்து, காதல் பறவைகள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். ஆனால் அமீர் அம்சா, ஒரு கீரியை செல்லப்பிராணியாக வளர்க்கிறார். `பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். அந்தப் பாம்பையும் நடுங்கச்செய்யும் சக்தி கீரிப்பிள்ளைக்கு உண்டு. கீரியின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளுக்கு கிலி ஏற்படுத்தும். இதன் தோலில் `அசிட்டைல்கோலின்’ என்னும் வேதிப்பொருள் இருப்பதால் பாம்பின் நஞ்சை எதிர்க்கும் திறன் உண்டு.br br Reporter - இ.கார்த்திகேயன்br Photographer - ப.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:37