The Day of the Jackal | nizhal padam nija padam

The Day of the Jackal | nizhal padam nija padam

நிழல் படம் நிஜப் படம் ! தி டே ஆஃப் தி ஜாக்கல்’ திரைப்படம்.br அவனுடைய ரகசியப் பெயர் ஜாக்கல். அவனுக்குத் தொழில் கொலை செய்வது. அவனுக்கும் அவனால் கொல்லப்படப் போகிறவருக்கும் எந்தவிதப் பகையும் இருக்கத் தேவையில்லை. அவனுக்குத் தேவை பெரும்பணம்; கொல்லப்பட வேண்டியவரது புகைப்படம். அவ்வளவுதான்.


User: Cinema Vikatan

Views: 3

Uploaded: 2020-11-08

Duration: 03:42

Your Page Title