சீன நபர்கள் இனி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கிறேன் - Trump

சீன நபர்கள் இனி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கிறேன் - Trump

சீனா குறித்து பேசிய ட்ரம்ப், `பல வருங்களாக சீனா, அமெரிக்காவின் தொழிமுறை ரகசியங்களை சட்டவிரோதமாகத் திருடி வந்துள்ளது” எனக் குற்றம்சாட்டினார். br br Reporter - பிரேம் குமார் எஸ்.

User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 03:46