BTS Success Secret என்ன தெரியுமா ? | BTS | Korean Boy Band

BTS Success Secret என்ன தெரியுமா ? | BTS | Korean Boy Band

நேற்றுவரை நம்மோடு ஒண்ணுமண்ணாக ஓவியா ஆர்மியில் இருந்தவர்கள், திடீரென்று பிடிஎஸ் ஆர்மில சேர்ந்துட்டேன், ப்ரீயா இருந்தா கொரியா பாட்டு பார்க்கலாம் வரியா எனும்போது கொரோனாவும் வெட்டுக்கிளியும் சேர்ந்து நம்மைத் தாக்குவதுபோல ஒரு பேர‌திர்ச்சி.br br கறிக்குழம்பு, கறிதோசை சாப்பிட்டவர்கள் திடீரென்று கறி இட்லி சாப்பிட்டேன்னு சொல்வதுபோல கடும் அதிர்ச்சி.


User: NewsSense

Views: 12

Uploaded: 2020-11-06

Duration: 04:41