உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு எச்சரிக்கும் WHO..!

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு எச்சரிக்கும் WHO..!

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் நிலை நாளுக்குநாள் மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.br br சீனாவின் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலகத்தையும் ஆக்கிரமித்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவலின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:42

Your Page Title