Bubonic Plague : 2020 முடியும்வரை சீனாவில் நோய் எச்சரிக்கை!

Bubonic Plague : 2020 முடியும்வரை சீனாவில் நோய் எச்சரிக்கை!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவுல உள்ள வூஹான் மாகாணத்துல தொடங்கின கொரோனா வைரஸ் தொற்று இப்போது உலகத்தையே மிரட்டி வருது. இந்த கொரோனா வைரஸுல இருந்து எப்போ மீண்டு வருவோம்ன்னு உலகமே எதிர்பார்த்துட்டு வர்ற நிலையில, வட சீனாவுல உள்ள ஒரு நகரத்துல பியூபோனிக் பிளேக்(Bubonic Plague) என்கிற நோய் பரவத் தொடங்கியிருப்பது மக்களிடையே அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.


User: NewsSense

Views: 6

Uploaded: 2020-11-06

Duration: 02:47