`என் புருஷன் வருவாருனு ஆசையா இருந்தேனே...’ - கதறும் மனைவி #Shocking

`என் புருஷன் வருவாருனு ஆசையா இருந்தேனே...’ - கதறும் மனைவி #Shocking

Reporter - ஜெ.முருகன்br Photos - எஸ்.தேவராஜன்br br சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த தன் கணவர், தனியார் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்தற்கு தமிழக அரசும் தனியார் ஹோட்டல் நிர்வாகமும்தான் காரணம் என்று குற்றம் சுமத்துகிறார் கடலூரைச் சேர்ந்த சந்திரா.


User: NewsSense

Views: 756

Uploaded: 2020-11-06

Duration: 05:34

Your Page Title