இப்படிக்கூட யோசிக்கலாமா ?! ஆட்டோ ஓட்டுனரின் மாத்தியோசி கதை !

இப்படிக்கூட யோசிக்கலாமா ?! ஆட்டோ ஓட்டுனரின் மாத்தியோசி கதை !

Video - பா.காளிமுத்துbr br கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மிகவும் பாதிப்படைந்தவர்களில் ஆட்டோ ஓட்டுநர்களும் அடங்குவர். ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் அச்சத்தால் மக்கள் பயணங்களை பெரும்பாலும் தவிர்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை மாற்றியமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஒன்றுமே இல்லாத சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டாலும் வேறு வழிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து வெற்றிகரமான இலக்கை நோக்கி பயணம் செய்யலாம் என்பதற்கு சூளைமேட்டைச் சேர்ந்த ராஜமுருகன் ஒர் உதாரணம்.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 02:34