சிலம்ப கலையில் கெத்து காட்டும் தாத்தா...!

சிலம்ப கலையில் கெத்து காட்டும் தாத்தா...!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சிறுமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 92 வயதான துரைராஜ் என்கிற சிலம்ப ஆசிரியர் முதுமை என்றும் பாராமல் திடமாக நின்று காலை 6 மணி முதல் 8 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி என இரண்டு வேளைகளில் சிலம்பக் கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார். தற்போது வீட்டில் ஓய்வு எடுக்காமல் அங்கு வந்து அமர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் துரைராஜ் மாணவர்கள் தவறு செய்யும்போது அதைத் திருத்தி எவ்வாறு செய்ய வேண்டும் என்று அமர்ந்தவாறு கூறுகிறார். #Inspiring #Silambattam br br Video - உ.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:09

Your Page Title