Bruce Lee-க்கும் Jackie Chan-க்கும் இடையேயான தருணங்கள்..காலத்தை வென்ற ஆக்ரோஷ நாயகன் Lee! #MyVikatan

Bruce Lee-க்கும் Jackie Chan-க்கும் இடையேயான தருணங்கள்..காலத்தை வென்ற ஆக்ரோஷ நாயகன் Lee! #MyVikatan

புரூஸ் லீ - இன்றும் இந்தப் பெயரை கேட்டால் முறுக்கேறிய உடல்வாகும் கூரிய பார்வையும்கொண்ட அந்த இளைஞனின் முகம் எல்லோரின் மனக் கண்ணிலும் வந்துபோகும். வெறும் 32 வயதில் இந்த உலகத்தைவிட்டு மாண்டுபோய், ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகிறது. ஆனால், இன்றும் அவர் பெயர் பல தளங்களில் பல வகைகளில் விவாதிக்கப்படும் பேசப்பட்டும் வருகிறது.

User: NewsSense

Views: 2

Uploaded: 2020-11-06

Duration: 06:07

Your Page Title