“நீ வேலைக்குப் போனா பெரிய இவளா?”...இப்படி ஒரு மனுஷனா? | ரத்தக்களறியான திருமண பந்தம்!

“நீ வேலைக்குப் போனா பெரிய இவளா?”...இப்படி ஒரு மனுஷனா? | ரத்தக்களறியான திருமண பந்தம்!

“துணியால என் கண்ணைக் கட்டி, என் மேல எதையோ ஊத்தினார். மண்ணெண்ணெய் ஸ்மெல் வந்துச்சு... நம்மை எரிச்சுக் கொல்லத்தான் போறார்னு சத்தமா கத்த ஆரம்பிச்சேன். அப்போ தீப்பெட்டிய ஒரசினாரு. அது பத்திக்கலைனு நினைக்கிறேன். அப்புறம், என் கால்ல அரிவாளால பலமா வெட்டினாரு. உயிர்போற வலியில நான் கத்தினேன்” மனம் பதறும் இந்த வாக்குமூலம் ஹெப்சிபாயினுடையது.br br Credits:br Script - Sindhu.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 05:51

Your Page Title