பூனைக்கு பாலில் விஷம்! காட்டிக்கொடுத்த cctv camera!#cat

பூனைக்கு பாலில் விஷம்! காட்டிக்கொடுத்த cctv camera!#cat

Reporter - எஸ்.மகேஷ்br br சென்னை, நுங்கம்பாக்கத்தில், `நான் ஆசையாக வளர்த்த பூனையை விஷம்வைத்து கொன்னுட்டாங்க சார்' என்று காவல் நிலைய படியேறியிருக்கிறார் பிஹெச்.டி படித்தவர்.br br சென்னை, நுங்கம்பாக்கம் ராமா தெருவைச் சேர்ந்தவர் முனைவர் பிரகதீஸ் (49). இவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் எனது வீட்டில் சில பூனைகளுக்கு உணவளித்து வளர்த்துவருகிறேன். எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ரவி. இவர் அவ்வப்போது பூனைகளை அடிக்க வருவார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அப்போது அவர் பூனையை அடித்தத்தை ஒப்புக்கொண்டு, `இனிமேல் இவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.


User: NewsSense

Views: 2

Uploaded: 2020-11-06

Duration: 02:45

Your Page Title