உலகத்திற்கு நம்பிக்கையின் சின்னமாய் Viral ஆகும் குழந்தையின் Photo! #viral

உலகத்திற்கு நம்பிக்கையின் சின்னமாய் Viral ஆகும் குழந்தையின் Photo! #viral

புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளங்க்குழந்தை ஒரு மருத்துவரின் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அகற்ற முயற்சிப்பதைக் காண முடிகிறது. இதை மக்கள் முகக்கவசங்கள் இல்லாத, கொரோனா வைரசிலிருந்து விடுதலைப் பெற்ற உலகின் ஒரு பிரகாசமான அறிகுறியாகப் பார்க்கிறார்கள். பலரும் இப்படத்தை அப்படித்தான் விளக்கியுள்ளார்கள்.


User: NewsSense

Views: 580

Uploaded: 2020-11-06

Duration: 01:56

Your Page Title