Kamal Hassan supports Jallikattu and its heritage

Kamal Hassan supports Jallikattu and its heritage

’’தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. இந்த புகைப்படங்கள் சாதாரணமாக எடுக்கப்பட்டது கிடையாது. படமே நம் வீர விளையாட்டையின் கதை சொல்லும். இந்த படத்தைப் பார்த்துதான் திறந்து வைக்கலாம்னு வந்தேன். தூய தமிழில் ஜல்லிக்கட்டை ’ஏறு தழுவுதல்’னு சொல்லுவாங்க.


User: Cinema Vikatan

Views: 0

Uploaded: 2020-11-08

Duration: 04:02