POLITICAL COMMENTS : சல்யூட் செலிப்ரிட்டீஸ்

POLITICAL COMMENTS : சல்யூட் செலிப்ரிட்டீஸ்

CREDITSbr Script - karthick.j ,Voice - Nisha ,Edit - sundar, jackin skims, Associate Producer - karthick.j,Channel Manager - karthick.j, prasanth balaji ,Chief Sound Engineer - Raghuveeer,Chief Video Editor -Hassan ,Producer - Dhanyaraju.br br Subscribe: Audio launch: Interviews and features: Satellite chips: Popcorn Reel: Latest cinema news: Latest trending videos: br ***”சாப்பாட்டுல நிறைய உப்பு சேர்க்கணும் பாஸ்!” - ட்விட்டரில் பொங்கும் கோடம்பாக்கம்br ட்விட்டர் ***br தமிழகத்தின் அடுத்த முதல்வருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை முதலே சட்டமன்றத்திலும், வெளியேயும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இணையத்திலும் இதைப் பற்றிய பேச்சு மட்டுமே காண முடிகிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் தங்களது கருத்துகளை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்து வருகிறார்கள். நெட்டிசன்ஸ் மத்தியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதற்கு எதிரான கருத்தே அதிகம் நிலவுகிறது. br ட்விட்டரில் #Floortest, #speaker, #dissolvetngovt என தமிழக அரசியலை விமர்சிக்கும் விஷயங்களே இந்திய அளவில் அதிக கவனம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


User: Cinema Vikatan

Views: 0

Uploaded: 2020-11-08

Duration: 03:10