என் கதையும்! என் காதலும்! Suseenthiran சொல்லும் Happy Family Secrets!

என் கதையும்! என் காதலும்! Suseenthiran சொல்லும் Happy Family Secrets!

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். கந்துவட்டி கொடுமைக்கு எதிராக இயக்குநர் சுசீந்திரன் ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். br br அஜீத், விஜய்க்கு அடுத்தப்படியாக வசூலில் சாதனை படைப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.br br சீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷண் விக்ராந்த், மெஹ்ரீன் உட்பட பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. விரைவில் வர இருக்கிறதுbr br CREDITSbr Reporter - K.G.Manikandan, Photography - Nivethidan, Camera - Karthi.B, Edit - Arun Kumar P, Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Prasanth Balaji, Producer - Dhanyaraju.


User: Cinema Vikatan

Views: 0

Uploaded: 2020-11-08

Duration: 09:48