ஸ்ரீ தேவி: குழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை ! | Sridevi Death

ஸ்ரீ தேவி: குழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை ! | Sridevi Death

நடிகை ஶ்ரீதேவி மாரடைப்பின் காரணமாக துபாயில் காலமானார். 54 வயதான ஶ்ரீதேவி தனது உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்திற்காக மகள் குஷி மற்றும் கணவர் போனீ கபூருடன் துபாய் சென்றிருந்தார். சமீபத்தில் அந்நிகழ்விலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கலையும் அவர இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஶ்ரீதேவி போனீ கபூர் தம்பதி மகள்கள் குஷி மரூம் ஜான்வி கபூருடன் மும்பையில் தனது வசித்து வந்தனர். இவரது மறைவை பெரிய இழப்பாக இந்திய சினிமா கலைஞர்கள் அனுசரித்து வருகின்றனர். திரைத்துறையில் இவரது பயணம் பலத்தரப்பட்ட சூழ்நைலைகளையும் சந்த்தித்தே இருந்துள்ளது.


User: Cinema Vikatan

Views: 8

Uploaded: 2020-11-08

Duration: 04:03

Your Page Title