உச்சக்கட்ட கோபத்தில் Bharathiraja! ரஜினி கமலை கேட்ட கேள்வி! | Kaatu Paya Sir Intha Kaali

உச்சக்கட்ட கோபத்தில் Bharathiraja! ரஜினி கமலை கேட்ட கேள்வி! | Kaatu Paya Sir Intha Kaali

Subscribe Cinema Vikatan : br ‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியர் யுரேகா. தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. இந்தப் படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் நாயகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐரா அறிமுகமாகியுள்ளார்.


User: Cinema Vikatan

Views: 1

Uploaded: 2020-11-08

Duration: 16:22

Your Page Title