ஜோடியா நடிக்காம, Heroine-னு ஒத்துக்க வச்ச டாப் நடிகைகள்! | Tamil Heroines Unique Style

ஜோடியா நடிக்காம, Heroine-னு ஒத்துக்க வச்ச டாப் நடிகைகள்! | Tamil Heroines Unique Style

Subscribe Cinema Vikatan : br ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயின்ஸ் இருந்தும், படத்தில் அவர்களுக்குக் காதல் காட்சிகளோ, பாடல்களோ இல்லாமல் சில படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இந்தப் படங்களில் ஹீரோ, ஹீரோயின் ஒருதலையாகக்கூட காதல் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் கதையின் நாயகன், நாயகிகளாக மட்டுமே படத்தில் இருப்பார்கள். அப்படித் தமிழில் வந்த சில படங்களின் தொகுப்பு இதோ...


User: Cinema Vikatan

Views: 2

Uploaded: 2020-11-08

Duration: 03:08

Your Page Title