இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்

இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன், இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அதற்கான சடங்குகள் நடந்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வந்தது. அதில், குறளரசன் தன் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மத பெரியோர்கள் சில வாசகத்தை வாசிக்க குறளும் வாசிக்கிறார்.


User: Cinema Vikatan

Views: 0

Uploaded: 2020-11-08

Duration: 00:50

Your Page Title